கண்கள் பேசாவிட்டாலும்
உன் கவிதை அன்று பேசியதே
என் மனதில் நீ தெரிய,
உன் முகம் எனக்கு தேவயா?
இரவை மறந்த சந்திரனை
இம்மனம் தேடுவதேனோ,
அது விதியா, அல்ல
அது தான் வாழ்வின் வழியா?
விதியின் ஏமாட்ரம்,
வாழ்வில் விளயாட்டம்
வந்து விட்டது இன்று,
வாழ்வில் பனிமூட்டம்
வாழாத நம் வாழ்கை
மனதில் நிலைனாட்ரும்
உயிர் பிறிந்தாலும்
நம் காதல் வரலாட்ரம்.
ஏன் தெரியுமா?
பிரிவு இன்று நீ ச்வாசித்த மூச்சு,
ஆனால் உன் நினைவு
என்றுமே நிலைக்காத பேச்சு!
அது எனக்கு நிலைக்காத பேச்சு!
11 comments:
முதல் கவிதையே அசத்தல் ... நண்பரே ..
தொடர்ந்து கலக்குங்க....
சிறு சிறு எழுத்து பிழை மட்டும் உள்ளது ..
அதை கொஞ்சம் திருத்தி கொள்ளுங்கள்
Thanks Arasan.
Although I am a tamilian, brought up completely in Kerala. I learned to write in Tamil very recently.
Anyway thanks for your visit and nice words!
கவிதை அருமை.. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் சகோ..
எழுத்துப் பிழைகள் இருப்பினும் உங்கள் முயற்சி பாராட்டிற்குரியது..
Thanks JJ.
I will correct errors ASAP...
I acknowledge your kind words.
Please come again!!!
You are a great "Poet" Ravi.....Keep up the good work.
நல்ல முயற்சி, எழுத எழுத பிழைகள் குறையும்
please remove word verification
I appreciate your attempt to write in tamil.
Kavithai is superb in its meaning
Wow...Good pranav!! i appreciate your effort and wonder to see how much you like tamil...keep going & rock you...all the best...!!
then u try to remove the word verification option in your comment setting format...then it will be make very easy to put d comments to us. good luck...:))
First I have to Appreciate your talent which you have and having interest to improve more.
என் அன்பார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் மென்மேலும் பல கவிதைகளை தந்திட...
அன்புடன்,
தஞ்சை.வாசன்
Wow!!! very well-written... Kudos!
வாழ்த்துகள் ரவி!
சந்தோஷமா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க.
practice makes perfect.
Post a Comment