பூவின் மகளே!!
என் தோளில்
நீ சாய்ந்ததாலே
பனிமழையாய்-இன்று
நான் நனைகின்றேன் ..!!
இது கனவல்ல நிஜமா?-உன்
நினைவு தந்த காதல் வரமா?
இனி நான் உனதேயானால்
நம் உறவினி சுகமா?
வானின் மேலுலகம் நமதே,
நிலவு வசதிகள் தரவே..
நீ வருவாயா-என் காதல்நிலவே
இனிதாய் நாம் வாழ்ந்திடவே???
அமுதே..
உன் கால்கள் இன்று காட்டுதே-
என் கண்களுக்கு பல
ஓவிய கலைகள் !!
கைகள் தந்ததோ என்றுமே
காவிய துளிகள்.!!
கண்களில் காணும் சில
காதல் கதைகள்...!
உள்ளம் கூறும் உண்மைகள்
என் வலிகளாய்...
உள்ளே தோன்றும் உறவுகள்
என் வடுக்களாய் ...
உண்மை மீண்டும் சொல்கின்றேன் -உயிரே
இன்னும் உன்னில் உரிமை
உள்ளதென்று எண்ணி எண்ணியே
உயிர் வாழ்கின்றேன் ...!
13 comments:
Happy Valentines Day :)
வணக்கம் கொச்சு ரவி ஆச்சர்யமாக இருந்தது உங்கள் profile ஐ வாசிக்கும்போது ... இத்தனை பிளாக்குகளை எப்படி maintain பண்ணுகிறிர்கள். எப்படி தமிழ் அறிந்தீர்கள் அதுவும் இவ்வளவு அழகாக கவிதைகள் .... உங்கள் கவித்துவமான சிந்தனைக்கு வாழ்த்துகள் .. விரைவில் கவிதை தொகுப்பு வரட்டும் இந்த கவிதையில் சில எழுத்துப் பிழைகள் உள்ளன... சாய்ந்து, பனிமழை... ஊமை என்று இருக்கவேண்டும் ... ஒ.கே அது சாப்ட்வேர் பிரச்சினையாகவும் இருக்கலாம் இருப்பினும் உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துகள் ... keep it up - பாரதிக்குமார் ( bharathikumar )
//வணக்கம் கொச்சு ரவி ஆச்சர்யமாக இருந்தது உங்கள் profile ஐ வாசிக்கும்போது ... இத்தனை பிளாக்குகளை எப்படி maintain பண்ணுகிறிர்கள். எப்படி தமிழ் அறிந்தீர்கள் அதுவும் இவ்வளவு அழகாக கவிதைகள் .... //
Athey... Vazhthukkal nanba ungal tamil kavithaikku...
ரொம்ப நல்லா இருக்கு ரவி...
//உன் கால்கள் இன்று காட்டுதே-
என் கண்களுக்கு பல
ஓவிய கலைகள் !!
கைகள் தந்ததோ என்றுமே
காவிய துளிகள்.!!
கண்களில் காணும் சில
காதல் கதைகள்.//
this is nice..காவிய துளிகள் ங்கிற சொல் அருமை...
ரவி...காதலின் ஏக்கம் அத்தனை வரிகளிலும்.என்றாலும் அருமை !
Very Very Nice...
கவிதை அருமை
காதல் துளிகள் அருமை ரவிக்குமார்..
மிக அருமை..
@ஜெ.ஜெ: Thanks for your support..!
@பாரதிக்குமார்: Thanks first of all. I am writing in three languages only bcz of the encouragement from everyone like you. "Sumar Illaamal Enna Sithiram?"
@சே.குமார்: Thank you & visit again!
@ஆனந்தி..: Thanks Madam...!
@ஹேமா : Acknowledge your comment and thanks for your encouragement.
@Thanjai Vasan (தஞ்சை.வாசன்: Thanks Vasan Sir...
@Food: Thanks for the first visit... Visit again.
@தேனம்மை லெக்ஷ்மணன்: Thanks Madam..Visit again
@தோழி பிரஷா: Thanks a lot...!
ராகமிசைத்து பாடத்தூண்டும் வரிகள்..
வாழ்த்துக்கள்.
Post a Comment