கண்மூடி வரும் காதலோ,
இது கனவின் கலையோ?
மனம் கண்ட காரணம்
ஒரு காதல் கதையோ?
வானம் வெட்டி விரிய
சிறு தூறல் போடுதோ?
இந்த மழையிலும் இங்கு
ஓர் ரோஜா மலருதோ?
மன்மதக் காதல் கவிதைகள்
மழையில் நனையுதோ?
புதுப் பாடலாய் வடிய
அது கரை தேடுதோ?
பாடல் பாடியே பறவைகள்
சுத்தி வட்டமிடுதோ?
இந்த மழை,
ஒரு காதல் கலையோ,
மனம் நிறைபெரும்
காதல் மழையோ?
9 comments:
Its after a long time, a month or so I was away for treatment. Now I am back. Thank you all of you who find time to go through my work, and appreciate your suggessions.
Warm Regards!
welcome back ..உங்கள் கவிதை புரியவில்லை..anyway all the best
மன்மதக் காதல் கவிதைகள்
மழையில் நனையுதோ?
புதுப் பாடலாய் வடிய
அது கரை தேடுதோ?
vetha. Elangathilakam.
Denmark.
Please visit and write your comments.Thank you.
http://kovaikkavi.wordpress.com/
நல்லாயிருக்குங்க......
அருமையான கவிதை
நம்ம பக்கமும் உங்க கருத்தை எதிபார்க்கிறேன்
കാണാറില്ലല്ലോ എന്ന് വിചാരിച്ചിരുന്നു. പിന്നെയോര്ത്തു വല്ല ജോലിത്തിരക്കുമാവുമെന്ന്. ഇപ്പോള് ആണറിയുന്നത് ചികിത്സയില് ആയിരുന്നുവെന്ന്. സുഖമായിക്കാണുമെന്ന് കരുതുന്നു.
மழைச்சாரல்...குளிருது கவிதை.ஒற்றை ரோஜா மன்மதக்காதல் அற்புதம் ரவி !
உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன். நேரம்
கிடைக்கும் போது பாருங்கோ.
http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_9552.html
மழை கால காதல் ....அருமை ..அருமை ..!!!
என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....
Post a Comment