காற்றோடு கதை சொல்ல
காத்திருந்தாள்....!
காதலுக்காய் கனவிலும்-இன்று
காவியம் கண்டாள்!!!
கடிதம் எழுதினாள்!
கதையாய்-அவள் கனவை!
காட்சி தந்தாள்,
கண்களுக்கு கனியமுதாய்!!
காலைப்பொழுதில்
கவிதை தந்தாள்,
காவியபாஷையில்-அவனிடம்
காதல் சொன்னாள்..!
காதினில் குயிலாக பாடினாள்!
கவலையில் கண்ணீரும் கொண்டாள்!!
கண்ணனையே
கணவனாகக் கண்டாள்!!
கடைசிவரை...
கடலின் அலை போலே காதலுடன்..
காத்திருந்தாள்...!!!
காதலுக்காகவே என்றும்!
15 comments:
சிறப்பான வரிகளை கொண்ட கவிதை
கண்களுக்கும் காதுக்கும் கணியமுதாய் கிடைத்த காதல் கவிதை...
wow..superb ravi...rocking u...
அருமை.... அழகு. கவித்துவம். வாழ்த்துக்கள்!
கவிதை அருமை.
நல்லாயிருக்கு ரவி.
//கடிதம் எழுதினாள்!
கதையாய்-அவள் கனவை! //
ரசித்த வரிகள். ;-)
கலக்கிட்டீங்க பாஸ்....
நல்ல கவிதை நன்பரே
தங்கள் ஆறுதலுக்கு நன்றி
கலக்குது நண்பா
காதல் கவிதை.
”க” வரிசையாய் கவிதையாகி விட்டது.. அழகாய்.
க...க...க...காதலா ரவி !
நலாலாயிருக்கு.. வாழ்த்துக்கள்
அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.
மிக அற்புதமான காதலன் கவிதை ...வாழ்த்துக்கள்
Post a Comment