கடலலை, அது
கரை சேரா அலை,
காதலர்களுக்கு,
நிறைவு தரும் பிறை.
கனவில் இன்று-
ஒழுகும் காவிய கலை,
கண்களுக்கு,
அவளொரு காதல் சிலை.
நேற்று முன்தினம் வந்ததோ
காதல் மழை,
இன்று மாலையில் ஒரு-
விழாக் கோலம் தரும் நிலை.
இல்லை வாழ்வில்,
இனி மனக்கவலை,
இந்த காதல்
என்பதே ஒரு காலமுறை!
உயிர் வாழும்-
சில உறவின் வலை,
அவள் உறவு தருமே
வாழ்வின் விடை.
தேடியலைவேன் நான்,
அவள் நிழலை.
மனமே உடயளியும்
இது காதல் அலை.
மனமே உடயளியும்,
இது காதல் அலை
16 comments:
தேடியலைவேன் நான்,//
தேடினால் கண்டடைவீர்கள்.
Very Nice and Super Kavithai.
நல்லாயிருக்கு.ரவி.
കാതല് മഴയും കാതല് അലയും കൊള്ളാം.
ohh..now i could understand why you love to travel...may be in search of love...
May you be blessed with
What you wished to get!
vaalthukal..p.ravikumar....
ரவி...காதல் அலை இதம் உற்சாகம் !
டும்டும்..டும்டும்...
கரையை தொடாத அலைகள்
நெஞ்சை தொட்டது
எளிமையான சொல்லாடலில் அழகாய் இருக்கிறது ,காதல் அலை . பாராட்டுக்கள.
nallaairukku.
எழுதுங்கள். இன்னும் நல்ல சொற்களைத்தேடி. எழுதஎழுத வரும். உங்களின் கவிதைக்கான பாடுபொருள்கள் நன்றாக உள்ளன. வாழ்த்துக்கள். சமூகச் சிந்தனையோடு எழுதுங்கள்.
நல்லா இருக்குங்க ...
எளிமையான வரிகள கொண்டு சிறப்பா எழுதி இருக்கீங்க //
நல்லாயிரக்கு சகோ
super ravi...;))
wow...new template and very colourful blog!!awesome ravi...
ஹே.. வாழ்த்துக்கள் மேன்... கலக்குற...
Post a Comment