Pages

Thursday 14 April 2011

அறிவு

'அறிவே வரம்!'
இதை புரிந்து
அடங்கி இருந்தவனை
ஆட்டிப் படைக்க,
அமைதியை உடைக்கும்
சிலநேர புயல்!

அறிவுடன் வந்தவர்-சிலரே
அவரை அல்லல்படுத்தும்
அடங்காபிடாரிகள்-பலரே..!

இக்காரண்ம் அறியாமல் கவலை
இனி குறையுமோ ?
இல்லை காலம் மாறினாலும்
இது தொடருமோ ?

பதில் சொல்ல முடியாமல்
பிரமிக்கிறது காலம்;
விடை தேடி கிடைக்காமல்
கனவு கொண்ட சில மனமும் .

இறுதியில் என்ன?

நின்று அறிவோம்!!
காலத்தின் பதிலை
கண்டறிவோம்..
கனவுகளின் விடையை!!

8 comments:

Pranavam Ravikumar said...

The earlier post got deleted accidently... So posted again.

Pranavam Ravikumar said...

The Comments got in the earlier post are pasted.

ஹேமா:

காலம் என்னதான் அப்போதைக்குப் பிரமித்தாலும் பதில் சொல்லும் ஒருநாள் !

நிலாமதி:

நின்று அறிவோம்!!
காலத்தின் பதிலை
கண்டறிவோம்.. ..............

....காலம்பதில் சொல்லட்டும்.
எண்ணிய யாவும் நிறைவேற புது வருட நாளில் வாழ்த்துகிறேன்.
தங்கள்வ்ரவு என் தளத்தில் ..மிக்கமகிழ்ச்சி .


vettha:

இனிய புது வருட வாழ்த்துகள் !
Kavithai is vetha. Elangathilakam.
from Denmark.


kavithai: அமைதியை உடைக்கும்
சிலநேர புயல்!

we want to win this..son...
Let us hope...


ajith: അറിവേ വരം

കല്ലാതത് കടലളവ്


Chitra: 'அறிவே வரம்!'
இதை புரிந்து
அடங்கி இருந்தவனை
ஆட்டிப் படைக்க,
அமைதியை உடைக்கும்
சிலநேர புயல்!


....ஆரம்பத்திலேயே அசத்த ஆரம்பித்து விட்டீர்கள்!

Pranavam Ravikumar said...

Thanking all of you for your continous support and suggessions.

சந்தான சங்கர் said...

இனிய தமிழ் புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்..

சங்கர்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கவிதை அருமை!

உணவு உலகம் said...

நின்று அறிவோம்!!
காலத்தின் பதிலை
கண்டறிவோம்..
கனவுகளின் விடையை!! //
அருமை அருமை முத்தான கவிதை.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அறிவு அழிவில்லாத செல்வம்...
கனவுகளுக்கு அதுபதில் சொல்லும்...

வாழ்த்துகள்... அருமை....

சந்தான சங்கர் said...

அறிவு என்பது
சூழ்நிலைகளில் துவண்டு போவதல்ல..
சூழ்நிலைகளை மாற்றவந்த சூழ் அது.

சங்கர்.